Posts
Showing posts from July, 2021
வணக்கம்🙏
- Get link
- X
- Other Apps
வணக்கம், எம் மானுட உறவுகளே! இந்த வலையொளியின் வாயிலாக இயற்கை, மனிதம், இனம் , மொழி சார்ந்த பற்றியங்களில் (விடயங்களில்) பயணிக்க இருக்கிறோம். எனவே எங்களின் இந்த நீண்ட பயணத்திற்க்கு உங்களின் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறோம். தமிழராய் எழுவோம்! மனிதத்துடன் வாழ்வோம்! நன்றி! நன்றி! நன்றி! Click to view our Channel